Site news

உயிரோட்டமான குழந்தை வளர்ப்பு. By Dr. Rayees

 
 
Picture of Administrator .
உயிரோட்டமான குழந்தை வளர்ப்பு. By Dr. Rayees
by Administrator . - Monday, 23 August 2021, 11:54 PM
 

உயிரோட்டமான குழந்தை வளர்ப்பு.

(Wisdom Parenting with emotional intelligence)

விஷேட online பாடநெறி - 2021 

(Batch -02)

-------------


குழந்தை வளர்ப்பில் வெற்றிகரமான தாய் தந்தையர் என்ற நோக்கில்,


Leaders Mind Global Consultancy [LMG] மற்றும் Wisdom Online College இணைந்து "உயிரோட்டமான குழந்தை வளர்ப்பு" (Wisdom Parenting with emotional intelligence) என்ற பாடநெறியை தமிழில் நடாத்தவிருக்கிறது.


சர்வேதேச புகழ்பெற்ற, 

சிறுவர் வைத்திய ஆலோசகர் - குழந்தைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்  Dr. Rayees Musthafa அவர்கள்.

மேற்படி பாடநெறியை முழுமையாக நடாத்தவுள்ளார்கள். 


எதிர்வரும் September 19, 26 மற்றும் October 03, 10, 17, 24 ஆகிய வார இறுதி ஞாயிறு தினங்களில் 

இலங்கை நேரப்படி இரவு 08.00 மணி முதல் 10.00 மணிவரை online வழி ஏற்பாடாகியுள்ள இப்பாட நெறியானது, 

[விரிவுரை - கேள்வி பதில் - விரிவுரை - பயிற்சி /கலந்துரையாடல்] என்ற அமைப்பில் நடைபெறும். 


கற்பிக்கும் மொழி தமிழில் அமைவதோடு, ஆங்கிலத்தில் பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.

பாடநெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


குழந்தை - பெற்றார் தொடர்பில்,

பல்வேறு Module களை கொண்டிருக்கும் இந்த 12 மணிநேர பாடநெறி, ஒரு வெற்றிகரமான தாய்-தந்தைக்கு இன்றியமையாததாகும்.


பெற்றோர் என்பது மிகப்பெரும் பொறுப்பு

அதுபற்றிய அறிவின்றியே நாம் தாய் - தந்தையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்....

எமது அன்புக்குழந்தைகளின் எதிர்காலத்தின்மீது பலதையும் பரீட்சித்துப் பார்க்கிறோம்..

ஒரு வெற்றிகரமான பெற்றோரால் அன்றி,,, வெற்றிகரமான குழந்தைகளை உருவாக்க முடியாது...!!


கீழ்வரும் Registration link இல் நீங்கள் உங்களை பதிவுசெய்துகொள்ளலாம். 

ஒரு பதிவில் கணவன் - மனைவி இருவரும் பங்குபற்றலாம்.


https://leadersmindglobal.com/events/wisdom-parenting-with-emotional-intelligence-sep21/


September 12 க்கு முன் பதிவுசெய்துகொள்வோர் மட்டும்,

பதிவின்போது W15PEI என்ற code ஐ வழங்கி 15% discount ஐ பெற்றுக்கொள்ளலாம்.


SPECIAL DISCCOUNT FOR WISDOM COLLEGE STUDENTS

மேலதிக விபரங்களுக்கு: - Call or Whatsapp @ +94776031838 | wisdomonlinecollege@gmail.com 


----

Course Co-ordinator 

LMG & WOC 

23-08-2021