FAQ

எப்படி இணைந்துக்கொள்வது ?:
-----------------------------------
இணைய தளத்தின் வலது பக்க மேல் மூலையில் காணப்படும் Sign Up என்ற இணைப்பை அழுத்தி,
வினவப்படும் தரவுகளை வழங்கி உங்களை ஒரு மாணவனாக பதிவு செய்துகொள்ளுங்கள். உங்களது Email க்கு வரும் வழிகாட்டலை தொடருங்கள்.


 Enrollment Key என்றால் என்ன ? எங்கிருந்து பெற்றுக்கொள்வது?
-----------------------------------------------------------------------
Enrollment key யானது நீங்கள் பாடநெறியொன்றில் முதல்முறையாக இணைய முட்படும்போது வழங்க வேண்டிய உள்ளீடாகும். அதனை குறிப்பிட்ட பாடநெறியின் சிறு குறிப்போடு தரப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். அதனை Copy செய்து அல்லது குறிப்பெடுத்து வினவப்படும் இடத்தில் வழங்குவதன் மூலம் குறித்த பாடநெறியில் இணைந்து கொள்ளலாம்.

பாடநெறியை நிறைவு செய்துவிட்டேன் சான்றிதழைப் பெற முடியவில்லை !
-------------------------------------------------------------------------------
சான்றிதழைப் பெறுவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும்.
1. சகல MCQ பரீட்சைகளும் குறிப்பிடத்தக்க புள்ளிகளுடன் நிறைவு செய்யப் படவேண்டும்.
2. சகல Video அல்லது Audio வகுப்புகள் பூரணமாக கேட்கப்பட வேண்டும்.


Sign up/ Register  செய்துவிட்டேன் e-mail இன்னும் அனுப்பப்பட வில்லை..?
----------------------------------------------------------------------------------
நீங்கள் Sign up/ Register பதிவுசெய்த  e-mail முகவரியைக் குறிப்பிட்டு எம்மை, admin@islahme.com ல் தொடர்புகொள்ளுங்கள்.
Last modified: Saturday, 11 March 2017, 10:09 AM