As sheik  அகார் முஹம்மத் அவர்கள் நடாத்தும்,
"அல் குர்ஆனை அணுகும் முறை" 

free Course
August 10 முதல் september 10 - 2010 வரை.


விரைவில் எதிர்பாருங்கள்...

ஆன்மீகப் பாதையின் தடைக்கற்கள்...  
2 Month Course




அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வின் அருளால் www.islahme.com , புனித ரமழான் AUGUST 2010 முதல் ஆரம்பிக்கப்படுகிறது..
இஸ்லாத்தின் தூதை அதன் தூய வடிவில் எத்திவைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஆரம்பித்து வைக்கப்படுகின்ற இவ்விணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!.



தமிழ் பேசும் முஸ்லீம் சமூகத்தில் வாழும் முஸ்லீம்களின் 
குறிப்பாக தங்களது இஸ்லாமிய 
அறிவை வளர்த்துக்கொள்ள 
வேண்டும் 
என்ற ஆர்வமும், வேட்கையும் 
கொண்டவர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள www.islahme.com
("இஸ்லாஹ்" online islamic college) என்ற இணைய தளத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய கால கட்டத்தின் ஒரு முக்கிய அறிவுத்தேவையைப் பூர்த்தி செய்யும் ஒரு காத்திரமான முயற்ச்சியாக இதனை 
நான் கருதுகின்றேன்.  Read More..
 
கலாநிதி M .A .M சுக்ரி
பணிப்பாளர்,
ஜாமிஆ நளீமியா கலாசாலை
இலங்கை
.




இந்தப் பாடநெறி எனக்கு கிடைத்ததை ஒரு அருளாக கருதுகின்றேன்... ஒரு கலாசாலையில் 2 வருடங்களில் கற்க வேண்டியதை இங்கு கற்ற மனநிறைவை அடைகின்றேன்.... (BR.Abdur Rauf-India) Bahrain Dar Al-iman இல் இந்தப்பயிற்சி நெறியில் நேரடியாக பங்குபற்றிய போது)
ansar
அல் குர்ஆன் பற்றிய அறிவில் இது எனக்கோர் மைல் கல்.. தப்ஸீர் பற்றிய பல சந்தேகங்கள் தீர்ந்தன.. அல்ஹம்துலில்லாஹ்! (BR.Ansar-Srilanka)  Bahrain Dar Al-iman இல் இந்தப்பயிற்சி நெறியில் நேரடியாக பங்குபற்றிய போது)