Site news

ரமழான் விஷேட online பாடநெறி - 2021

 
 
Picture of Administrator .
ரமழான் விஷேட online பாடநெறி - 2021
by Administrator . - Wednesday, 31 March 2021, 1:39 PM
 

உயிரோட்டமான குழந்தை வளர்ப்பு.

(Wisdom Parenting with emotional intelligence)

ரமழான் விஷேட online பாடநெறி - 2021

-----------------

இன்ஷா அல்லாஹ் இம்முறை ரமழானை முன்னிட்டு, 

Leaders Mind Global Consultancy [LMG] மற்றும் Wisdom Online College இணைந்து "உயிரோட்டமான குழந்தை வளர்ப்பு" (Wisdom Parenting with emotional intelligence) என்ற பாடநெறியை தமிழில் நடாத்தவிருக்கிறது.


சர்வேதேச புகழ்பெற்ற, 

சிறுவர் வைத்திய ஆலோசகர் - குழந்தைகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்  Dr. Rayees Musthafa அவர்கள்.

மேற்படி பாடநெறியை முழுமையாக நடாத்தவுள்ளார்கள். 


எதிர்வரும் April 17, 18, 24, 25 மற்றும் May 1, 2 ஆகிய வார இறுதி நாட்களில் 

இரவு 9.00 மணி முதல் 11.00 மணிவரை online வழி ஏற்பாடாகியுள்ள இப்பாட நெறியானது, [விரிவுரை - கேள்வி பதில் - விரிவுரை - பயிற்சி /கலந்துரையாடல்] என்ற அமைப்பில் நடைபெறும். 


கற்பிக்கும் மொழி தமிழில் அமைவதோடு, ஆங்கிலத்தில் பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.

பாடநெறியின் இறுதியில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.


குழந்தை - பெற்றார் தொடர்பில்,

பல்வேறு Module களை கொண்டிருக்கும் இந்த 12 மணிநேர பாடநெறி, ஒரு வெற்றிகரமான தாய்-தந்தைக்கு இன்றியமையாததாகும்.


பெற்றோர் என்பது மிகப்பெரும் பொறுப்பு

அதுபற்றிய அறிவின்றியே நாம் தாய் - தந்தையாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்....

எமது அன்புக்குழந்தைகளின் எதிர்காலத்தின்மீது பலதையும் பரீட்சித்துப் பார்க்கிறோம்..

ஒரு வெற்றிகரமான பெற்றோரால் அன்றி,,, வெற்றிகரமான குழந்தைகளை உருவாக்க முடியாது...!!


கீழ்வரும் Registration link இல் நீங்கள் உங்களை பதிவுசெய்துகொள்ளலாம். 

ஒரு பதிவில் கணவன் - மனைவி இருவரும் பங்குபற்றலாம்.


https://leadersmindglobal.com/events/wisdom-parenting-with-emotional-intelligence-2-3-2/


April 12 க்கு முன் பதிவுசெய்துகொள்வோர் மட்டும், 

பதிவின்போது WP15 என்ற code ஐ வழங்கி 15% discount ஐ பெற்றுக்கொள்ளலாம்.


SPECIAL DISCCOUNT FOR WISDOM COLLEGE STUDENTS

மேலதிக விபரங்களுக்கு: - Call or Whatsapp @ +94776031838 | wisdomonlinecollege@gmail.com 


----

Course Co-ordinator 

LMG & WOC 

31-03-2021