அஸ்ஸலாமு அழைக்கும்..

"இஸ்லாஹ்" Online Islamic College உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

இந்த தளத்தில் உறுப்பினராவதற்கும் மற்றும் பயிற்சி நெறிகளில் பயன்பெறுவதட்கும் முதலில், உங்களது தகவல்களை பதிவுசெய்து Username மற்றும் Passwordஐ 

தெரிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும் confirmation email  ஐ நீங்கள் ஊர்ஜிதப்படுத்தியதும் உங்கள் Account activate ஆகும்.

பின்னர்  login செய்து பயிற்ச்சி நெறிகளுக்கு  விண்ணப்பியுங்கள்.

 


  • Register
    பதிவு (Registration) ஒழுங்குகள்...


    •  n"enter the college" button ஐ click செய்து கல்லூரிக்குள் 
                  நுழைதல்
       nRegister / Login அல்லது  "create user " ஐ click செய்து,
               உங்களது தகவல்களை வழங்கி Account
              ஆரம்பித்தல்
       nஉங்களுக்கு உடனடியாக ஒரு e -mail அனுப்பி
               வைக்கப்படும், அதிலுள்ள இணைப்பில் click செய்து
               உங்களது account ஐ activate  செய்யுங்கள்.
       nஇப்போது உங்களது user ID மற்றும் password
               கொடுத்து college க்குள் புக முடியும்.
       nநீங்கள் விரும்புகின்ற course இற்கான விண்ணப்பத்தை
             click
      செய்து Apply செய்யுங்கள்.