Site news

கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி

 
 
Picture of Administrator .
கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by Administrator . - Wednesday, 28 July 2010, 12:47 AM
 
தமிழ் பேசும் முஸ்லீம் சமூகத்தில் வாழும் முஸ்லீம்களின் குறிப்பாக 
தங்களது இஸ்லாமிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் 
என்ற ஆர்வமும், வேட்கையும் கொண்டவர்களின் தேவையைப் பூர்த்தி
செய்யும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டுள்ள www.islahme.com
("இஸ்லாஹ்" online islamic college) என்ற இணைய தளத்திற்கு
இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய கால கட்டத்தின் ஒரு முக்கிய அறிவுத்தேவையைப்
பூர்த்தி செய்யும் ஒரு காத்திரமான முயற்ச்சியாக இதனை நான் கருதுகின்றேன்.
இஸ்லாமிய உலகில் சன்மார்க்க எழுச்சியும் இஸ்லாமிய அறிவுத்தாகமும் பரவலாக காணப்படும் இன்றைய கால கட்டத்தில்
மேட்கொள்ளப்படும் இந்தப் பணி சிறப்பாக வளர்ச்சியடையவும்
இந்த புனித பணியில் உழைக்கும் அணைவருக்கும் அல்லாஹ்வின் அருள்
கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
 
கலாநிதி M .A .M சுக்ரி
பணிப்பாளர்,
ஜாமிஆ நளீமியா கலாசாலை
இலங்கை
 
Picture of Administrator .
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் ஆசிச்செய்தி
by Administrator . - Monday, 26 July 2010, 12:52 AM
 
Jazakallah
Picture of Mohammed Ahsan
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் ஆசிச்செய்தி
by Mohammed Ahsan - Sunday, 8 August 2010, 11:24 AM
 

ALHAMDHULILLAH i proud after logged in this website.

because I always thing about create & use internet for keep our religion(ISLAM)

jasakillah

i pray
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் ஆசிச்செய்தி
by hasna haris - Sunday, 22 August 2010, 3:37 PM
 
all the best
Picture of Fathima Husla Mohamed Hurais
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by Fathima Husla Mohamed Hurais - Monday, 9 August 2010, 7:16 AM
 
I really appreciate the prestigious service in which we are given a great opportunity to get more closer to Islam in all possible ways.
Jazakallah
Picture of Hamzath  Deen
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by Hamzath Deen - Thursday, 12 August 2010, 7:29 AM
 

Jazakallah, for given us the great opportunity to come closer to the quran.

Al hamdulillah

Thanks and Regards

Hamzath Deen

Picture of Ameen Omar
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by Ameen Omar - Wednesday, 18 August 2010, 7:56 PM
 
அருமையான முயற்சி. இறைவன் உங்களுக்கும், அனைவருக்கும் தன் ஹிதாயத்தின் பதையில் நல்லருள்பாலிப்பானாக! ஆமீன்!.
Picture of raizul Haq
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by raizul Haq - Friday, 10 June 2011, 12:18 AM
 
 assalamualikum
Picture of Mohamed Fahim
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by Mohamed Fahim - Monday, 11 March 2013, 12:43 PM
 
allahu akbar..
Picture of mohammed jezeen zumairah
Re: கலாநிதி M .A .M சுக்ரி அவர்களின் வாழ்த்துச் செய்தி
by mohammed jezeen zumairah - Thursday, 26 September 2013, 11:31 AM
 
jazakkallahu hairan. i'm realy proud of this service.may almighty allah wans to give barakath in there life who works behind this online islamic college.