Site news

உங்கள் கருத்துக்களுக்காக...

 
 
Picture of Administrator .
உங்கள் கருத்துக்களுக்காக...
by Administrator . - Tuesday, 6 July 2010, 1:58 AM
 
இணையத்தில் தமிழ் மொழி மூலமாக
இஸ்லாத்தை கற்கின்ற வாய்ப்பை தமிழ் பேசும் சகோதர சகோதரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் Islah Team பெருமகிழ்ச்சி அடைகிறது. இத்தகையதொரு முயற்ச்சியைத் துவக்கி வைக்கின்ற பாக்கியத்தை நமக்கு நழ்கிய ஏக அல்லாஹவுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும்.
Islah Team
(Need login for comments)
 
Picture of Br Marikkar
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Br Marikkar - Tuesday, 6 July 2010, 1:59 AM
 
alhamdulillah
Picture of raizul Haq
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by raizul Haq - Friday, 8 October 2010, 8:39 PM
 
walikumusalam, வேரு என்ன பாடங்கள் காணப்டுஹின்றன்.epodu arambamahum?


Picture of mohamed  fahim
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by mohamed fahim - Sunday, 18 July 2010, 8:30 PM
 
alhamdulillah it is a great job may allah reward ahsanal jaza
Picture of Sajith NTM
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Sajith NTM - Monday, 19 July 2010, 8:21 PM
 
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக... தஃவா செய்ய ஒரு மிக சிறந்த வழி......இது தொடர துஆ செய்வோம்...
Picture of Ghouse Razick
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Ghouse Razick - Monday, 19 July 2010, 8:46 PM
 

 Alhamdulillah!!!

This is a great job. I wish and pray to Almighty Allah that this project should be a very successful one and Tamil speaking Muslims around the world should make use of this site. Jazakhallahu hairan. Ghouse

Picture of Naina Ali Khan
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Naina Ali Khan - Monday, 19 July 2010, 11:24 PM
 

May Allah bless you all. Perhaps you can ask for voluntary contributions or a nominal charge from students to cover the expenses.

Ali
Picture of Abdul.Mujeeb Naina Marikkar
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Abdul.Mujeeb Naina Marikkar - Tuesday, 20 July 2010, 7:14 AM
 
Al Hamdhu Lillah...
This is very important effort.. Uzthaz Agar is an excellent Islamic Scholar.. I could study once again from him through this website.. May almighty bless with best to all who involve in this effort. Barakallahu feekum
Picture of Mohamed Zubair Sherifdeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohamed Zubair Sherifdeen - Tuesday, 20 July 2010, 10:32 AM
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்..
இது உண்மையிலே ஒரு மிகவும் மகத்தான பணி. அல்ஹம்துலில்லாஹ்!


எல்லாம் வல்ல அல்லாஹ் உங்கள் அனைத்து நல்ல முயற்சிகளையும் அங்கீகரித்து, இதுவும் இது போன்ற சிறப்பான பணிகளை செயற்படுத்துவதில் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும், வழிநடாத்தும் அனைத்து அறிஞர்களுக்கும், அபரிமிதமான நற் கூலிகளை எவ்வித குறைவுமின்றி வழங்கி அருள்புரிவானாக என உளமாற பிரார்த்திக்கிறேன்.

தமிழில் எழுத்து பதிக்க வசதியாக அமையக்கூடிய 'யுனிகோடு' வழிகாட்டலையும் தளத்தில் இணைத்தால் இன்னும் உதவியாக இருக்கும்.

எனது நல் வாழ்த்துக்கள்.

Picture of Administrator .
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Administrator . - Tuesday, 20 July 2010, 11:32 AM
 
இன்ஷா அல்லாஹ் தமிழ் unicode keybord விரைவில் இணைக்கப்படும்.
உங்கள் துஆக்களுக்கும் ஆலோசனைக்கும்
jazakkallaahu kahiran .
Administrator
Picture of Mohamed Thowfeeq Mahroof
Donation to maintain this website
by Mohamed Thowfeeq Mahroof - Wednesday, 21 July 2010, 10:59 AM
 
Dear Organizers

Jazakallahu Khairah for your great effort with the help of Allah. May Allah accept your efforts and reward you. You have completed long felt need for Tamil speaking Muslim community.

We understand that you must need financial help to maintain this website successfully in future. We are ready to help you as much as we can. Why can't you make an arrangement to get some financial help from the brothers who are ready to help you to maintain this valuable website successfully.

Best regards,

Mohamed Thowfeeq.
Picture of mohaideen ahmed
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by mohaideen ahmed - Wednesday, 21 July 2010, 6:50 PM
 
assalamu alaikum,
i am mohaideen from tamilnadu,working in dubai,this is my long term will , please pray for me brother(s) to get deep and complete  knowledge in this course .
vassalam.
Picture of Mohamed Buhary
வரவேற்போம் ரமளானை...
by Mohamed Buhary - Thursday, 22 July 2010, 9:27 AM
 
அல்குர்ஆனை அணுகும் முறை ஆன்லைன் வகுப்பு உண்மையிலேயே வரவேற்கத் தக்க ஒன்று. நம் சமூகத்திடையே இதுபோன்ற வகுப்புகள் நிறையவே தேவைப்படுகின்றன. அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்களால் நடத்தப்படும் இவ்வகுப்பு எந்த நேரத்தில் நடைபெறும் என்பதைக் குறிப்பிட்டால் நாங்கள் அதற்காக தயாராவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இது போன்று ஏனைய தலைப்புகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டால் சமூகத்தில் அது பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் சரியான சிந்தனைத் தெளிவை உருவாக்குவதில் இலங்கை அறிஞர்களின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது.

ஜஸாக்கல்லாஹு கைரன் கஸீரா.

உங்கள் பணி தொடர வெற்றியடைய வாழ்த்துகள்...

முஹம்மது புகாரீ
சென்னை
Picture of Administrator .
Re: வரவேற்போம் ரமளானை...
by Administrator . - Thursday, 22 July 2010, 10:01 AM
 
உங்கள் கருத்துக்கு jazakkallahu khairan ,
ஏற்கனவே அறிவித்ததைப்போன்று இன்ஷா அல்லாஹ் ரமழான் முதலாம் நாள் பயிட்சிநெறி ஆரம்பமாகும்.
Administrator
Picture of Mohammad Nowfer
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohammad Nowfer - Thursday, 22 July 2010, 9:30 AM
 

Dear Team,

Actually this is great effort. Al Hamdu Lillah.. I pray Almighty Allah to shower his blessing to continue this work through websites……

இந்த இணையத்தளத்தை அறிந்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். الحمدلله

இந்த மகத்தான பணி வளர உங்கள் எல்லோருக்கும் வல்ல இறைவன் அருள் புரிவானாக….

Mohammed Nowfer

Mawanella.

Picture of அப்துல் அப்துர்ரஹ்மான்
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நான் தமிழ்நாட்டை சேர்ந்தவன் இப்பொழுது அபுதாபியில் இருகின்றேன் இஸ்லாத்தை தமிழ் மொழி வாயிலாக இனையதளத்தில் கற்கின்ற இது போன்றதொரு வாய்ப்பை தான் நான் தேடினேன் அல்ஹம்துரில்லாஹ்.

நம் அனைவரின் செயல்களை அல்லாஹ் பொருந்தி கொள்வானாக  

Picture of shihara anver
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by shihara anver - Friday, 23 July 2010, 10:51 PM
 

ASSALAMU ALAIKUM EVERY ONE

ALHAMDULILLAH.........

ITS A GREAT OPPOTUNITY AND ITS FREE. SO PLEASE DONT MISS IT 

Picture of Cashifa Ishak
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Cashifa Ishak - Saturday, 24 July 2010, 9:42 AM
 

Masha Allah!

This is indeed a great news for Muslims who speaks Tamil all around the world. May Allah reward "Islah" for their efforts and may he bless for the continuation of this invaluable service...
Keep up you good works!

And i got to know about the course 'how to approach Quran'. Could you please let us know how it is delivered and at what time so that we can make arrangements accordingly.

Jazakallahu khaira

Picture of Administrator .
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Administrator . - Saturday, 24 July 2010, 3:41 PM
 

The course will be started on 10th of august insha allah. (the 1st day of ramalan insha allah)

you can click on course title to go in side the course. the enrollment key will be sent to you on the day of course starts insha allah

Picture of Sadiq Meeran
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Sadiq Meeran - Sunday, 25 July 2010, 1:21 PM
 

m];]yhKmiyf;Fk; tu`;kJy;yh`;

Fh;Md; ,wq;fpa khjj;jpy;> mjid mZFtjw;fhd Kiwfis fw;gpf;Fk; tFg;G Fwpj;J mwpe;J kfpo;e;Njd;. fz;zpa kpF n\a;`; mth;fspd; ciufs; gytw;iw ehd; ,jw;F Kd;dh; Nfl;bUf;fpd;Nwd;. me;j tifapy; epr;rakhf ,e;j tFg;Gk; gpuNah[dkhf ,Uf;Fk; vd;W ek;Gfpd;Nwd;. my;yh`; cq;fspd; ,iwg; gzpapy; mUs; ghypg;ghdhf.

t];]yhk;

Picture of salman faris
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by salman faris - Wednesday, 28 July 2010, 4:30 PM
 
Alhamdulillah....

I got this course details from Verekesari net.

I'm relay happy to join with this course.And i believe that it will be very useful to both life.

I invited some my friends also & hope that they also will join with us.

Good effort, Allah will help to success it.

J.Salman Faris,
Sultanate Of Oman.

Picture of mohamed naufer
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by mohamed naufer - Sunday, 1 August 2010, 11:06 AM
 
I got this web for veerakesai news paper in net
Picture of Mohideen Muhsin
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohideen Muhsin - Monday, 2 August 2010, 10:11 AM
 

Assalamu alaikkum

Jazakallahu khairan

I am very happy to join in this course and to utilize this golden opportunity to learn AlQuran in tamil language. May Allah accept your noble deeds inshaAllah.

M.Muhsin

Picture of mohammed ali
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by mohammed ali - Tuesday, 3 August 2010, 7:25 PM
 
al hamdulillah best wishes
Picture of Mohamed Ashraff Samsudeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohamed Ashraff Samsudeen - Sunday, 8 August 2010, 7:50 PM
 

Ramadha is fast approaching and cannot wait to start this course, Insha Allah I hope I will get my login key just a day before the Ramadhan. Also I would like to know how can I recommend this sites to my friends and families, as I could not find any option to do so. This is a very good opporunity for muslims like us who are living in the western world with not much of opportunity to learn Alllah's Kalam in our mother toungue.

Jazak Allah khair and may Allah accept this valuable efforts from the brothers and sisters of al Islah who initiated this service.

Ashraff Samsudeen - London

Picture of Mohamed Ashraff Samsudeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohamed Ashraff Samsudeen - Thursday, 12 August 2010, 9:10 PM
 

I too have not received my course enrollment key, little dissapointed, but insha allah i trust this would be resolved sooner.

Ramadhan Kareem

main
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by abdul fathah mekathi farook - Monday, 9 August 2010, 10:35 AM
 
alhamdulillah
Picture of fathima farhana sainudeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by fathima farhana sainudeen - Tuesday, 10 August 2010, 6:00 PM
 

Alhamdulillah....

Picture of Fathima Rushda Jiffry
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Fathima Rushda Jiffry - Wednesday, 11 August 2010, 4:34 PM
 
allhamuduliilla.
it's a great way granted to studyisalm and follow islam througout life by allah thorough islah committee.
jazakallahu......
Picture of Fathima saleem
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Fathima saleem - Friday, 13 August 2010, 5:32 PM
 
Alhamduliillah..may allah bless more and more..
Picture of Abdul Haleem Mohamed Izzadeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Abdul Haleem Mohamed Izzadeen - Sunday, 15 August 2010, 5:22 AM
 

Alhamdullillah.. It is great job, May Allah bless..

Picture of rinosa saththar
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by rinosa saththar - Thursday, 23 September 2010, 6:58 AM
 
alhamthulillah
it is great job
Picture of Shifnas Thamiem
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Shifnas Thamiem - Sunday, 15 August 2010, 2:43 PM
 
Assalaamu Alaikum WR WB....
ALHAMDULILLAH....im really happy to know that online Islamic courses are available here in Tamilsmile...May ALLAH AZZAWAJAL reward you for all your efforts and may HE help all of us to gain vast knowledge about Al-Qur'an and implement on it...Amaeen...
Fee Amanillah
Picture of Abdul Ajeez Shahul Hameed
No words to express of your website.
by Abdul Ajeez Shahul Hameed - Monday, 23 August 2010, 11:19 PM
 
அஸ்ஸலமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு!!!
தங்களுடைய பணி மிகவும் உயர்ந்தது. தங்களுடைய பணி மேன் மேலும் சிறக்கவும், யாவருக்கும் பண் மடங்கு உபயோகமாய் இருக்கவும், எல்லாம் வல்ல இறைவன் யாவருக்கும் அருள் புரிவாணாக, ஆமீன்
- அப்துல் ஆஜீஸ், கிழக்கரை, இந்தியா.
Picture of FATHIMA SEIMA HILAL
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by FATHIMA SEIMA HILAL - Thursday, 26 August 2010, 6:40 PM
 
alhamdulillah.


keeptup
Picture of Jamal Mohamed Basha
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Jamal Mohamed Basha - Monday, 30 August 2010, 2:09 PM
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்! மாஷா அல்லாஹ்! அருமையான வீடியோக்கள் பல விஷயங்களை புதிதாக அறிந்து கொண்டேன் அறிவித்தவருக்கு அல்லாஹ் அருள் செய்வானாக! மேலும் மேலும் இதுபோன்ற நல்ல பல புதிய விஷயங்களை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். வகுப்பில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அடுத்து என்ன கோர்ஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்பதை அறிய உள்ளம் ஆவல் மீறுகிறது..! :-D ஜஸாக்கல்லாஹூ க்ஹைரன் தங்கள் மாணவன் சகோ.ஜே.எம்.பாஷா ரியாத், சவூதி அரேபியா.
Picture of Jamal Mohamed Basha
மெசேஜ் பாக்ஸில் எண்டர் கீ மற்றும் கர்சர் கீழே செல்ல பிரச்சனை......
by Jamal Mohamed Basha - Monday, 30 August 2010, 2:19 PM
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்! . தொடர்ச்சியாக எழுத முடிகிறதே தவிர பத்தியாக எழுத முடியவில்லையே என்ன காரணம்? இந்தப்பகுதியில் எண்டர் வேலை செய்யவில்லை மவுஸின் மூலம் கர்சரை கீழே கொண்டுசெல்ல முடியவில்லையே ஏன்? . ஜே.எம்.பாஷா

Picture of murshida anfas
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by murshida anfas - Wednesday, 1 September 2010, 2:12 AM
 
 அஸ்ஸலாமு அலைக்கும். 
இவ்வறுடம் நமது நோம்பை மிஹவும் பயனுள்ளதாஹ ஆக்கிக்கொள்ள முடிந்தது. உங்களதும் ஆகார் ஆசிரியரதும் உதவிக்கு எங்களது மனமார்ந்த நன்றி. ஜஸாகல்லா. நாம் குரான் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ள உள்ளது என்பதை மிஹ தெலிவாஹ ஆசிரியர் அவர்கள் சொல்லி தந்தார். உங்களது பணி மென்மேலும் தொடர என் வாழ்த்துக்கள். இது போன்ற எமது வாழ்க்கைக்கு தேவையான இன்னும் பல விடயங்களை உங்களிடம் இருந்து பெற ஆசைப்பாடுஹிரோம். எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும். 

kastappattu type seidu paste panninen nichchayamaha eluththu pilai irukkum mannikkawum. jasaakallah ungaladu team & agaar sir awarhalukku. tayawuseidu mudiyumaanal tholuhai ei patriya oru wilakkam tharawum. pls idu ennai pondra palarukku udawiyaaha irukkum. ean endraal naam tholuhirom anaal adu kadamaikkaahawe andri oru ullachcam innum manadil wara willai.tholuhaiyin podu than matra ella widayangalume yaafaham waruhindrana. iwatrai thawirthu allah wudan ondriththu oru manadodu thola irai achcham warakkodiya maardari oru uraiyei ketkanum pool ulladu thayawu seidu udawawum. way to the quraan moolamaha nalladoru payanai petrn alhamdulillah ungalukkum, agaar sir kkum allah nat kooli walanguwaanaha.

assalaamu alaikkum.

murshida anfas

from qatar

Picture of Jamal Mohamed Basha
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Jamal Mohamed Basha - Wednesday, 1 September 2010, 2:12 AM
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்! அல்ஹம்துலில்லாஹ்! இந்த கோர்ஸை நிறைவு செய்து எனது சான்றிதழை பெற்றுக்கொண்டேன் ஜஸாக்கல்லஹூ க்ஹைரன்! மிகவும் உபயோகமுள்ள ஒரு சப்ஜெக்ட் மாஷா அல்லாஹ் சகோ, அகார் அவர்களின் இயல்பான பேச்சு ஆர்வத்தை அதிகப்படுத்தியது என்றே சொல்லவேண்டும். அல்லாஹ் அவருக்கு நீண்ட வாழ்நாளை கொடுத்து மேலும் முஸ்லிம்களுக்கு பல நற்சேவைகளை செய்ய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்! அடுத்த கோர்ஸ் என்ன என்பதையும் எப்போது ஆரம்பம் என்பதையும் தெரியப்படுத்த வேண்டுகிறேன் சகோ. ஜே.எம்.பாஷா ரியாத் சவூதிஅரேபியா.

Picture of Mohammad Nowfer
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohammad Nowfer - Wednesday, 1 September 2010, 8:07 AM
 

அஸ்ஸலாமு அலைகும் வ.வ

அல்ஹம்து லில்லாஹ், நான் இந்த பாடநெறியை நிறைவு செய்து எனது சான்றிதழை பெற்றுக்கொண்டேன். ஜஸாக்கல்லாஹூ ஹைரன்! மிகவும் பிரயோசனமாக இருந்த பாடநெறி, சகோ, அகார் முஹம்மத் அவர்களுக்கு எனது நன்றிகள். மேலும் இவ்வாறான பணிகள் தொடர வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அதே போன்று Islah Team இற்கும் நன்றிகள்.. அல்லாஹ் அவர்களுக்கும் இந்தப் பணி தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்…

இந்த பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக.. ஆமீன்…

சகோதரர் . A.W.M NOWFER, MAWANELLA .

Picture of Shifnas Thamiem
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Shifnas Thamiem - Wednesday, 1 September 2010, 2:15 PM
 
ASSALAMU ALAIKUM WARAHMATHULLAHI WABARAKATHUHU...

ALHAMDULILLAH...SUMMA ALHAMDULILLAH, I have finished the course - "How to approach the Qur'an", and by the way I got my certificate too.smile
I am really thankful to my RABB and for the organizers for helping us to enrich our knowledge in an Islamic way...ALHAMDULILLAH..
Every one has their own art of teaching and I was really really impressed by the methodology which was followed by sheikh Agaar, MASHA ALLAH...May ALLAH AZZAWAJAL reward you sir..
With the hope to have more classes from this site and with my warm regards and Du'as...I take your leave...
May peace be with you all...
FEE AMANILLAH
Picture of safoor mohideen abdul jawath
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by safoor mohideen abdul jawath - Thursday, 2 September 2010, 9:17 AM
 

Alhamthulillah.....

I have completed this course successfully.I thank to Islah college for the greatest job for tamil speaking people.Insha allah, I also will follow the next course in this line.

My special thanks for Assaikh AGAR MOHAMED, who is the key of this programme.Allah bless him for long live.

I hope that Islah will do more & more in future for their students.

Wassalam.

Picture of Fathima Husla Mohamed Hurais
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Fathima Husla Mohamed Hurais - Friday, 3 September 2010, 12:09 PM
 
Maasha Allah, I’m really happy that I was able to complete the course “How To Approach Qur’an” and it brought me a lot. It’s a great pleasure that it helped me a lot to use this Holy month usefully and I thank Islah team for their priceless service extended.
May Allah Almighty bless you forever and grant you Jannah.
This is a humble request to give us many more opportunities as this under different titles which are the need of the time.
Jazakallahu Khairan
Fathima Husla Hurais
Picture of Mohamed Ashraff Samsudeen
Jazak Allah to the whole Islah Team
by Mohamed Ashraff Samsudeen - Friday, 3 September 2010, 6:56 PM
 

Alhamdulillah, with the grace of Allmighty Allah and with the support of the Islah team I was able to complete the lessons today soon after the suhur. May Allah reward the Islah team for their good work during the blessed month of Ramadhan. The video presentation by Sheikh Agar was an edutainment. The usage of simple language made the lecture understandable and interesting as well. My thirst for more knowledge about Holy Quaran has increased after this short course and I wish and hope that the Islah would continue to offer us such similar study program to enhance our knowledge of Deen and the book of Allah.

Jazak Allah Khair and looking forward for more from Islah.

Ashraff Samsudeen.

Picture of Mohamed Zubair Sherifdeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohamed Zubair Sherifdeen - Saturday, 4 September 2010, 4:58 AM
 

அல்ஹம்துலில்லாஹ்.

இது தமிழ் கூறும் இஸ்லாமிய உலகிற்கு ஒரு முன்னோடி நிகழ்வு! புதிய ஒரு வரலாற்று சாதனை என்று சொன்னால் மிகையன்று. பாராட்டுக்கள்!

அல்லாஹ்தஆலாவுடைய கலாம் உடனான எனது உறவு பற்றிய மிகத்தெளிவான அறிமுகம். புதுத் தெளிவு பெற்றக் கொண்டேன். அஷ்ஷேஹ் அகார் முஹம்மத் அவர்களுக்கும் ஏனைய அனைத்து சகோதரர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள்.

தெளிவைத்தந்து ஆரம்பித்தது போலவே பயணத்திற்கு துணையாக வழி சொல்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

எமது பூரண ஒத்துழைப்பு உங்கள் பணிகளுக்கு என்றும் உண்டு.

உங்கள் செயல்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக- ஆமீன்.

Mohamed Zubair- Qatar

Picture of Samsudheen Khaja Mohideen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Samsudheen Khaja Mohideen - Saturday, 4 September 2010, 2:54 PM
 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

 

அல்ஹம்துலில்லாஹ்!

 

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையினால் இந்த அல் குர்ஆனை அணுகும் முறைப் பற்றிய இந்த பாடப் பிரிவை வெற்றிகரமாக முடிக்க முடிந்தது. ஆசிரியர் மிகவும் அழகிய முறையில் பாடதிட்டத்தை அமைத்திருந்தார்கள். நிறைய விஷயங்களைப் பற்றி மிக நீண்ட சப்ஜக்ட் என்றும் அதைப்பற்றி விரிவாக அலச வேண்டும் என்றும் ஆசிரியர் அவர்கள் சொல்லியிருந்தார்கள். அந்த விஷயங்களில் மிகவும் முக்கியமானவற்றை மட்டும் தனியொரு பாடமாக எடுத்தால் இன்னும் நிறைய விஷயங்களை, நிறைய செய்திகளை அறிந்து கொள்ளலாம். அடுத்ததாக அல் குர்ஆனை விளங்கும் நோக்கிலான அரபு வகுப்புத் தொடர் கூடிய விரைவில் ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளீர்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இந்த புனிதமான ரமலான் மாதத்தில் அந்த ரப்புல் ஆலமீனிடமிருந்து வந்த அல்குர்ஆனை எவ்வாறு நாம் அணுக வேண்டும் என்ற நோக்கில் இந்த இணைய தளத்தை உருவாக்கிய உங்களுக்கும், ஆசிரியர் அவர்களுக்கும், மேலும் இதற்காக உழைத்த அத்தனை பேருக்கும், மற்றும் இந்த வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற்ற அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் நம்முடைய இது போன்ற அனைத்துப் பணிகளையும் அல்லாஹு தஆலா பொருந்திக் கொண்டு அதற்கான பலனை கணக்கின்றி கொடுப்பானாக! ஆமீன்! என்று  துஆ செய்கிறேன்.

 

அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்!

 

வஸ்ஸலாம்!

 

அன்புடன்,

சகோதரன். K. ஷம்சுத்தீன்.

Picture of Mohamed Ferozkhan
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohamed Ferozkhan - Sunday, 5 September 2010, 3:59 PM
 
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் சிறந்த கூலியை வழங்குவானாக.காலத்திற்கேற்ற தலைப்பு. இது போல் அடிப்படை தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படல் வேண்டும். குறையாக தெரியும் ஒன்றை மட்டும் சுட்ட ஆசைப்படுகிறேன்.

ஏராளமான விஷயங்கள் குரானின் புறம் அதாவது அதன் கலைகள், பெயர்கள், வகைகள் என டெக்னிகல் விஷயங்களின் ஆக்கிரமிப்பு அதிகமாகவும் குரானின் ரூஹான அதை பின்பற்றி அதன் பால் அழைத்தல், குரானின் வார்த்தைகளை இவ்வுலகில் மேலோங்க செய்தல் போன்ற அக விஷயங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது போல் தோன்றுகிறது

After hearing Sheik Agar's serial talk on Tazkiya and other topics I feel like this. Apart from this a dedicated and sincere effort

Jazakumulla Khairan
Brother in faith
Mohamed Ferozkhan
Picture of Raisha hasmath basith mohamed
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Raisha hasmath basith mohamed - Sunday, 12 September 2010, 12:11 PM
 

அஸ்ஸல்லாமு அலைக்கும்..
அல்குர்ஆனை அணுகும் முறை இல் இவ்வளவு விடையங்கள் அடங்கியுள்ளன என்பது இந்த பாட நெறியின் மூலம் அறிந்துகொண்டேன். இதைப்போல தொடர்ந்து இவ்வாறான தலைப்புக்களை செய்வதன் ஊடாக பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும். எனவே இம்முயட்சியை செய்த அனைவருக்கும் அல்லாஹ் ஈருலக வெற்றியைத் தருவானாக
நன்றி 

Picture of Sainul Abdeen  Mohamed Riyas
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Sainul Abdeen Mohamed Riyas - Monday, 20 September 2010, 10:50 AM
 
Alhamdu lillah,,,,, Allah will give more health and strenth to all your team.....
Picture of Mohamed Nawshad Mohamed Subair
Re: Thanking for the unvaluable service
by Mohamed Nawshad Mohamed Subair - Thursday, 23 September 2010, 11:03 AM
 

Assalamu alaikum Warahmathullahi vabarakathuhu

Al hamdulillah,During the Ramadan period I got a good opportunity to follow the course of" how to approach the Quran" through your on line college which gave me a clear picture for unknown answers some questions were  in my mind. In a short period I got a good knowledge about the Quran by following this course and the examples to make understand the subjects given by She.Agar  Mohamed were very suitable. Let Allah give him helthy and long life to continue his un valuable service to our Muslim socity and also to thoes who sacrifised their time and  worked hard for this course to become on line.

Wassalam

Mohamed Nawshad,  Doha - Qatar

Picture of Hasniya Abdul Rahman
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Hasniya Abdul Rahman - Sunday, 17 October 2010, 5:20 PM
 

Assalamu Alaikum

Al-Hamdulillah. This is the great opportunity for our muslim community. Jazakumullah Khair... When will be the next programm?

Picture of safoor mohideen abdul jawath
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by safoor mohideen abdul jawath - Tuesday, 9 November 2010, 12:49 PM
 

Assalamualikum,alhamthulillah...

When will strart the next course "Arabics towards understanding Quraan"....

Im waiting for it ,pls make the arrangement as sson as possible.

Wassalam

Picture of Fathima Muzhira Mohamed Haniffa
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Fathima Muzhira Mohamed Haniffa - Monday, 29 November 2010, 2:50 PM
 

Assalamu Alaikum W.W.

Masha allah and this is a great job done by ISLAH Team for our muslim community.  But can we start the first course which Conducted by Moulavi. A.C.Agar Mohamed now. because several time i have tried and i didn't recieve the enrollment key to my mail. I eager to join with Islah to learn more and more about islam.

Picture of Administrator .
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Administrator . - Saturday, 11 December 2010, 5:24 PM
 
Dear sister,
Wa alaikkumussalam.
our record shows we already sent the key for you. Any way we posted again today. please confirm.
Jazakkallah.

Administrator
Picture of Jameel Ahamed
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Jameel Ahamed - Saturday, 6 August 2011, 11:12 PM
 
மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, இந்த இஸ்லாமிய கல்லூரியின் வாயிலாக இந்த புனிதமிக்க ரமலான் மாதம் மிகவும் பயனுள்ளதாக எனக்கு இருக்கிறது. நான் சென்ற வருடமே "அல்குர் ஆணை அணுக்கும்முறை" என்ற வகுப்பில் சேர்ந்தேன், ஆனால் சூழ்நிலை காரணமாக தொடர முடியவில்லை. ஆனால் இந்தமுறை சேர்ந்து இன்று அல்ஹம்துலில்லாஹ் சான்றிதழ் பெற்றுவிட்டேன். ஜசாகல்லாஹ் கைர். இந்த மகத்தான பணிக்காக அல்லாஹ் உங்களுக்கு நிறைவான கூலியை வழங்குவானாக! என பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்,
ஹ.ஜமீல் அஹ்மத்.
ஜுபைல், சவுதி அரேபியா.
Picture of Administrator .
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Administrator . - Sunday, 7 August 2011, 1:54 AM
 
ஜசாகல்லாஹு ஹைரன்.
Picture of Mohamed Ashraff Samsudeen
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Mohamed Ashraff Samsudeen - Monday, 12 September 2011, 8:52 PM
 

Islamiya Aqeedha By As-Sheikh M.H.M Muneer

Alsalaamu Alaikum Bros,

Alhamdulillah, I was just able to complete the course.

I pray Almighty Allah to grant his mercy and blessings to all involved in this project and especially to Sheikh M H M Muneer. Though the course content was of a very high standard the sheikh delivered in  a very simple way so that any one with little knowledge in our deen too can easily follow and undertsand.

I learnt a lot, and realised how little importance we as a Muslim gives to this area and without knowing committing sins especially Shirk related ones. The examples given by sheikh made it more easy to understand where we ere and fall into Shayetan and committ shrik day in day out.

This is a very inspirational course and each and every Muslims should listen to these lessons and correct our mistakes and sins.

May Almighty Allah help us to understand our deen better and correct ourselves before it is too late.

Jazak Allah Khairan

Ashraff SAMSUDEEN

Picture of Administrator .
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Administrator . - Tuesday, 15 November 2011, 7:19 PM
 
உங்களது உளப்பூர்வமான பதிலுக்கு
ஜசகல்லாஹு ஹைரன்
Picture of fathima  nihla
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by fathima nihla - Monday, 23 April 2012, 9:11 AM
 
ass.kum..jazakallah hairan for your valuable courses.i want to learn Arabic also plz can u help me??as soon as...

Picture of iyoob ibrahim
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by iyoob ibrahim - Tuesday, 8 January 2013, 10:35 AM
 
Assalamualaikum,

Alhamthulillah I have come in to the matter and I will be a learner forever and a Dhayee until my last breath insha Allah.
Picture of Shamil Sabry
Re: உங்கள் கருத்துக்களுக்காக...
by Shamil Sabry - Sunday, 27 January 2013, 1:21 PM
 
Assalamu Alaikum
I am very happy to see such a website, Alhamdulillah
i have a suggestion for you, please for video courses, place the original in youtube and give a link to that video from this site, because the will be easy for users with slow connection and users having limited data to access to the mobile site of youtube (m.youtube.com) to see the same video with low data cost and without any struck.
jazakallah

 

Picture of sara  yoosuf aly
jazakallah :)
by sara yoosuf aly - Friday, 1 March 2013, 1:31 PM
 

very use full site and alahmdulillah...........

subhanallah
Re: useful site alhamdulillah
by Asna Razik - Monday, 24 February 2014, 7:46 PM
 
Alhamdulillah.may allah bless u all.This is a very useful site.This site ehanced my Islamic knowledge.jazakallah.